தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/பெற்றோரை மதியுங்கள்

பெற்றோரை மதியுங்கள்

பெற்றோரை மதியுங்கள்


ADDED : பிப் 02, 2016 12:02 PM

Google News

ADDED : பிப் 02, 2016 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பெற்றோர், வயதில் மூத்தவர்கள், நல்லவர்களை மதித்துப் போற்றுங்கள்.

* துன்பத்தில் வாடுபவர்கள் மீது பரிவு காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

*எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பரம், வீண் செலவுகளில் ஈடுபடாதீர்கள்.

*எல்லோரையும் நேசியுங்கள். யாரிடமும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.

* உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.

-ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us